ஸ்ரீ அகோபில மடத்தின் ஜீயர் சென்னை வருகை

மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஹாலுக்கு டிசம்பர் 23ம் தேதி தொடங்கி பத்து நாட்கள் தங்க உள்ளார். மார்கழி மாதத்தில் அவர் இங்கே இருக்கும் போது தினமும் பூஜை நடக்கும். பூஜை காலை 4.45 மணிக்கு தொடங்கும், பிரசாதம் 6.45 மணிக்கு வழங்குவார்கள்.