மயிலாப்பூர் டைம்ஸ் இந்த விநாயகர் சதுர்த்திக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் குடையை உருவாக்கும் போட்டியை நடத்தியது. இந்த போட்டியில் சுமார் 40 பேர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற ஐந்து வெற்றியாளர்களை பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த போட்டிக்காக குடைகளை உருவாக்க மக்கள் அனைத்து வகையான பொருட்களையும் பயன்படுத்தினர் – பச்சை காய்கறிகள் மற்றும் கழிவு, காகிதம் மற்றும் சார்ட் போர்டு, பனை மற்றும் வெற்றிலை, காகித தட்டுகள், தீப்பெட்டி குச்சிகள் மற்றும் மணிகள் கூட. பய்யன்படுத்தியிருந்தனர்.
போட்டியில் வெற்றி பெற்ற ஐந்து வெற்றியாளர்கள்:.
1. சுஜினி, வாரன் சாலை, மயிலாப்பூர்.
2. கிருபா லட்சுமிநாராயண், கேனல் பாங்க் சாலை, ஆர் ஏ புரம்.
3. எஸ். ராஜேஸ்வரி, அபிராமபுரம் 4வது தெரு.
4. ஸ்ரீரஞ்சனி எஸ்., வாரன் சாலை, மயிலாப்பூர்.
5. அபிமன்யு ராம்குமார் (12 வயது), ராயப்பேட்டை நெடுஞ்சாலை, மயிலாப்பூர்