சிருங்கேரி மட சாலை – எம்ஆர்டிஎஸ் ஸ்டேஷன் (மந்தைவெளி) மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலை சந்திப்புக்கு அருகில் உள்ள சில இடங்களில் தண்ணீர் கசிந்து வெளியேறி வருவது, குடிநீராக இருக்க வேண்டும் என்று தெளிவாகத் தோன்றுவதாக சிருங்கேரி மடம் சாலையில் வசிப்பவர்கள் கூறுகின்றனர்.
புதன்கிழமை, மயிலாப்பூர் டைம்ஸ் ஊழியர், கதிரவன் ஒரு இடத்தில் இருந்து தண்ணீர் பாய்வதைப படம்பிடித்து வீடியோவைப் பகிர்ந்துள்ளார், இது தெளிவான நீர் – ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அது வெளியேறியதாக உள்ளூர்வாசிகள் அவரிடம் தெரிவித்துள்ளனர். (வீடியோ மயிலாப்பூர் டைம்ஸ் பேஸ் புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது)
பின்னர், மெட்ரோவாட்டர் ஊழியர்கள் நீர் கசிவை அடைக்க இந்த இடத்திற்கு வந்ததாக குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர்.
மற்றவர்கள் நீர் கசிவு தொடர்ந்து வந்துகொண்டுதான் உள்ளது என்று கூறுகிறார்கள்.
கோப்பு புகைப்படம் இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…