புதிய வடிகால் பணி நடந்து வருவதால் ஜஸ்டிஸ் சுந்தரம் சாலை மூடல்.

Justice Sundaram salai closed.புதிய மழைநீர் வடிகால் தொடர்பான குடிமராமத்து பணிகள் நடந்து வருவதால், ஜஸ்டிஸ் சுந்தரம் சாலை வாகன ஓட்டிகளுக்கு மூடப்பட்டது.

நாகேஸ்வரராவ் பூங்கா மண்டலம் நோக்கிச் செல்ல விரும்புவோர் டாக்டர் ரங்கா சாலை அல்லது கிழக்கு அபிராமபுரம் இரண்டாவது தெருவில் செல்லலாம்.

பணிகள் முடியும் வரை இந்த விதிமுறை அமலில் இருக்கும்.

செய்தி: பாஸ்கர் சேஷாத்ரி

Verified by ExactMetrics