செய்திகள், ஷாப்பிங், அறிக்கைகள், மத நிகழ்வுகள், பயனுள்ள தகவல்கள்….
காரைக்கால் அம்மையார் கருப்பொருளில் தமிழ் நாடகம், தி கல்யாண நகர் சங்கம், எண்.29, டி.எம்.எஸ்.சாலை, மந்தைவெளிப்பாக்கம் என்ற இடத்தில் அரங்கேற்றப்படவுள்ளது.
செப்டம்பர் 7ம் தேதி மாலை 6.45 மணிக்கு. அனைவரும் வரலாம்.