தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு கடைகள் வியாபாரம் சுமாராக இருந்தாலும் தங்களுடைய பணிகளில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. அந்த வகையில் ஆர்.ஏ.புரத்தில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வரும் தீபம் ஸ்வீட்ஸ் என்ற கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் உரிமையாளர் மணி ராஜு என்பவர் தீபம் டிபன் கடையை வந்தார். கடந்த வருடம் முதல் இந்த தீபம் ஸ்வீட் கடையை ஆரம்பித்து நன்றாக நடத்தி வருகிறார்.
நீங்கள் இந்த வருடம் தீபாவளி பண்டிகைக்கு காஜு கட்லி, மெட்ராஸ் மிக்ஸர் மற்றும் பாம்பே லட்டு போன்றவற்றை வாங்க விரும்பினால் இங்கு ஆர்டர் செய்யலாம். இது தவிர மூத்த குடிமக்களுக்கென்று சிறப்பாக கருப்பட்டி, மைசூர் பாக் போன்றவையும் தயார் செய்து கொடுக்கப்படுகிறது. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதாக கடையின் உரிமையாளர் தெரிவிக்கிறார்.
ஸ்வீட்ஸ் இந்த கடையிலேயே தயார் செய்கின்றனர். முறுக்கு கைமுறுக்கு போன்றவற்றை வேறொரு இடத்தில தயார் செய்து இங்கு விற்பனை செய்கின்றனர். டோர் டெலிவரியும் செய்யப்படுகிறது.
தீபம் ஸ்வீட்ஸ் தொலைபேசி எண் : 9444130312
'இணையக் குற்றங்களில் பண இழப்பு: தடுப்பு முறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்' – இதுவே, 'சென்னை ஃப்ரெண்ட்ஸ் ஃபோரம்' (Chennai Friends…
நந்தலாலா மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் மார்ச் 22 அன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை…
ஸ்பீடு போஸ்ட் மூலம் பதிவு செய்யப்படும் கடிதங்கள் அல்லது உறைகள், முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்படும் என்று…
மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…
தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 15 மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு…
தொல்காப்பியப் பூங்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அடையாறு முகத்துவாரம் வற்றி வருகிறது. பூங்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து, அலைகளின் மூலம் வரும்…