ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலின் மகா சம்ப்ரோக்ஷணம்: மார்ச் 16

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலின் மகா சம்ப்ரோக்ஷணம் (கும்பாபிஷேகம்), திங்கட்கிழமை, மார்ச் 16 அன்று காலை 9 மணி முதல் 10.30 மணி வரை நடைபெற உள்ளது.

இதற்கான சடங்குகள் மார்ச் 12 அன்று தொடங்கின; அன்று மாலையே ‘அங்குரார்ப்பணம்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

யாகசாலை பூஜைகள் இன்று வெள்ளிக்கிழமை காலை தொடங்கப்பட்டது.

தொடர்புக்கு – 2495 3799 / 4386 3747

இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படம் பழைய புகைப்படம்.

Verified by ExactMetrics