தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் மயிலாப்பூரில் மினி கிளினிக்கை திறந்து வைத்தார்.

மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள கார்ப்பரேஷன் அலுவலகத்தில் இன்று டிசம்பர் 14ம் தேதி காலை 11.30 மணியளவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் அரசின் மினி கிளினிக்கை திறந்து வைத்தார்.

இந்த மினி கிளினிக்கில் காய்ச்சல், தலைவலி, கை கால் வலி, சிறிய அளவிலான காயங்களுக்கு மருந்து போடுதல் போன்ற சேவைகள் கிடைக்கும். இந்த கிளினிக்கை மாநகராட்சி நடத்துகிறது. கிளினிக் பற்றிய மற்ற விவரங்கள் மற்றும் கிளினிக் வேலை நேரம் போன்ற விவரங்கள் விரைவில் இந்த வலைதளத்தில் வெளியிடப்படும்.

admin

Recent Posts

எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட்டில் தொழில்நுட்ப கோளாறு.

பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…

1 day ago

சாம்பல் புதனைக் குறிக்கும் வகையில் தேவாலயங்களில் திருப்பலிகள்

அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…

3 days ago

சாந்தோம் மற்றும் மந்தைவெளிப்பாக்கத்தில் மூன்று தெருக்களுக்கு புதிய பெயர். எம்.எஸ். விஸ்வநாதன், சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் திருச்சி லோகநாதன் ஆகியோரின் பெயர்கள்

மயிலாப்பூர் மண்டலத்தில் உள்ள மூன்று தெருக்களுக்கு பிப்ரவரி 18 காலை முறைப்படி பெயர் மாற்றம் செய்யப்பட்டது, மேலும் புதிய தெருக்களின்…

3 days ago

மயிலாப்பூர் கோயிலில் நடைபெற்ற மயானக் கொல்லை விழாவில் அதிகளவில் திரண்ட மக்கள்

மயானக் கொல்லை விழா வேத காலத்திற்கு முந்தைய திருவிழாவாகக் கூறப்படுகிறது, இது இன்னும் மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மன்…

4 days ago

மெட்ராஸ் சமஸ்கிருதக் கல்லூரியின் டிஜிட்டல் வளாகத்தில் புதிய படிப்பு அறிமுகம்.

மெட்ராஸ் சமஸ்கிருதக் கல்லூரியின் டிஜிட்டல் வளாகம் பல்வேறு படிப்புகளை வழங்கி வருகிறது, சில அடிப்படை, சில மேம்பட்ட மற்றும் பெரும்பாலும்…

4 days ago

உள்ளூர் தேவாலயங்களில் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் வழிபாடுகள்.

அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்படும். இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…

6 days ago