பருவமழை: மழை பெய்யும் போதெல்லாம் டாக்டர் ரங்கா லேன் பகுதியில் சிரமத்தை அனுபவிக்கும் மக்கள்

மயிலாப்பூர் டாக்டர் ரங்கா சாலையில் அமைந்துள்ள டாக்டர் ரங்கா லேனில் வசிக்கும் மக்கள் ‘எங்கள் பகுதியில் மழை பெய்யும் போதெல்லாம் தண்ணீர் தேங்குகிறது.’ என்று கூறுகின்றனர்.

சில வருடங்களாக இப்பிரச்னை இருந்து வருவதாகவும், இப்பிரச்னைக்கு தீர்வு காண, ஜி.சி.சி., நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என, குடியிருப்பாளர் முருகேசன் கூறுகிறார்.

இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படம் இன்று சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு எடுக்கப்பட்டது.

 

admin

Recent Posts

வண்ணமயமாக ஒளிரூட்டப்பட்ட ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் கோபுரங்கள் மற்றும் விமானங்கள்.

ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…

7 hours ago

எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட்டில் தொழில்நுட்ப கோளாறு.

பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…

2 days ago

சாம்பல் புதனைக் குறிக்கும் வகையில் தேவாலயங்களில் திருப்பலிகள்

அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…

4 days ago

சாந்தோம் மற்றும் மந்தைவெளிப்பாக்கத்தில் மூன்று தெருக்களுக்கு புதிய பெயர். எம்.எஸ். விஸ்வநாதன், சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் திருச்சி லோகநாதன் ஆகியோரின் பெயர்கள்

மயிலாப்பூர் மண்டலத்தில் உள்ள மூன்று தெருக்களுக்கு பிப்ரவரி 18 காலை முறைப்படி பெயர் மாற்றம் செய்யப்பட்டது, மேலும் புதிய தெருக்களின்…

4 days ago

மயிலாப்பூர் கோயிலில் நடைபெற்ற மயானக் கொல்லை விழாவில் அதிகளவில் திரண்ட மக்கள்

மயானக் கொல்லை விழா வேத காலத்திற்கு முந்தைய திருவிழாவாகக் கூறப்படுகிறது, இது இன்னும் மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மன்…

4 days ago

மெட்ராஸ் சமஸ்கிருதக் கல்லூரியின் டிஜிட்டல் வளாகத்தில் புதிய படிப்பு அறிமுகம்.

மெட்ராஸ் சமஸ்கிருதக் கல்லூரியின் டிஜிட்டல் வளாகம் பல்வேறு படிப்புகளை வழங்கி வருகிறது, சில அடிப்படை, சில மேம்பட்ட மற்றும் பெரும்பாலும்…

5 days ago