மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலை சுற்றி பல்வேறு இடங்களில் நடைபெறும் வருடாந்திர சுந்தரம் பைனான்ஸ் மயிலாப்பூர் கலை விழா ஜனவரி 9 முதல் 12 வரை நடைபெறவுள்ளது.
விழாவில் நாதஸ்வரம், நாட்டியம், நாடகம், பொம்மலாட்டம், கிராமிய நடனம், கோலம், ரங்கோலி, செஸ், பல்லாங்குழி, தாயக்கட்டம், சமையல் போட்டிகள் நடைபெறவுள்ளது.
மேலும் பாரம்பரிய நடைபயணம், சைக்ளிங் டூர், கொலு கண்காட்சி போன்றவையும் உள்ளது.
விழாவின் முழு நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்களை கீழே உள்ள QR -ஐ ஸ்கேன் செய்து பார்க்கவும். அல்லது கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
URL: https://mylaporefestival.in/2025/pdf/SFMF-TAMIL-2025.pdf