மயிலாப்பூரில் புதிய மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறுவதற்கு வசதியாக சில தெருக்கள் மூடப்பட்டுள்ளன.
ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலை ஒட்டிய தெரு ஒன்று.
ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள வீரபெருமாள் கோயில் தெரு மற்றொன்று.
மேலும், விவேகானந்தா கல்லூரி அருகே தோபி கானா பகுதி.
செய்தி: பாஸ்கர் சேஷாத்ரி