மயிலாப்பூர் பகுதியில் இரவுநேர ரோந்துப்பணிக்கு மூன்று காவல்துறை அதிகாரிகள் நியமனம்.

மாநகர் முழுவதும் காவல் துறையினர் இரவு ரோந்துப்பணியை கண்டிப்புடன் செய்ய வேண்டும் என்று புதிய கமிஷனர் ஆணையிட்டுள்ளார். இதன் காரணமாக மயிலாப்பூர்…

மழை பொழிந்தபோதிலும், இந்த கோவிலின் குளம் வறண்டு கிடக்கிறது.

மயிலாப்பூர் விருபாட்சீஸ்வரர் கோவிலில் குளம் ஒன்று உள்ளது. கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வந்தாலும் இந்த குளத்தில் தண்ணீர் இல்லாமல்…

சாந்தோம் கதீட்ரலில் புதியதாக பொறுப்பேற்றுள்ள பாதிரியார் இந்த கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள பல குடும்பங்களுக்கு உதவ ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

சாந்தோம் புனித தோமையார் பேராலயத்தில் சமீபத்தில் புதிய பாதிரியாராக அருள்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் போரூர் பகுதியை சேர்ந்தவர். பாதிரியார் அருள்ராஜுக்கு தற்போது…

இராணி மேரி மகளிர் கல்லூரியின் 107வது ஆண்டை குறிக்கும் வகையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற எளிமையான நிகழ்ச்சி

கடந்த புதன்கிழமை (ஜூலை 14) அன்று மெரினா கடற்கரை சாலையில் உள்ள இராணி மேரி மகளிர் கல்லூரியின் 107வது ஆண்டை குறிக்கும்…

கெனால் கால்வாய் அருகே உள்ள கல்வி வாரு தெரு இப்போது அழகுபடுத்தப்பட்டு வருகிறது

கல்வி வாரு தெரு கெனால் கால்வாய் அருகே உள்ள ஒரு பிஸியான இணைப்பு சாலை. கடந்த இரண்டு வருடங்களாக இந்த சாலை…

அலமேலுமங்காபுரத்தில் உள்ள பி.எஸ் மேல்நிலைப்பள்ளியில் பாலியல் புகாரில் சிக்கிய மூன்று ஆசிரியர்கள் பணியிடைநீக்கம்.

மயிலாப்பூர் அலமேலுமங்காபுரத்தில் உள்ள பி.எஸ் மேல்நிலைப்பள்ளியின் மூன்று சீனியர் ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இவர்கள் மீது கடந்த பத்து வருடங்களுக்கு…

காவேரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் ஆலை தொடக்கம்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இப்போது மருத்துவமனைக்கு தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்ய இரண்டு யூனிட்கள் ஏற்படுத்தியுள்ளனர். கோவிட் நேரத்தில் பெரும்பாலான…

ஆழ்வார்பேட்டையில் மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தரின் பிறந்தநாள் கொண்டாட்டம்

கடந்த வாரம் திரைப்பட இயக்குனர் கே.பாலச்சந்தரின் திரைப்படம், மற்றும் சின்னத்திரை, நாடகம் போன்ற பல்வேறு பிரிவுகளில் சேர்ந்து பணியாற்றியவர்கள் ஒன்றாக சேர்ந்து…

இந்த மயிலாப்பூர் கோவில் குளத்தின் நீர் மட்டத்தில் சிறிய முன்னேற்றம்

மயிலாப்பூர் மாதவபெருமாள் கோவில் குளத்தில் கடந்த வருடம் மழை நீரை சேமிப்பதற்க்காக குளத்தில் இருந்த பழைய மண்ணை அகற்றிவிட்டு புதியதாக களிமண்ணை…

கீதாலட்சுமி மற்றும் ரேவதி ஆகியோர் தங்கள் சமூக பணி திட்டத்தை தொடங்கியுள்ளனர்.

ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த இளம் பெண்களான கீதாலட்சுமியும் ரேவதியும் சேர்ந்து சமூக சேவை செய்யும் மனப்பான்மையுடன் சென்னை சிட்டி சென்டர் அருகே…

ஆர். ஏ புரத்தில் வசிக்கும் மக்கள் அரசின் தோட்டக்கலைத்துறையுடன் இணைந்து தங்கள் பகுதிகளில் காய்கறிகளையும் பழங்களையும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

கடந்த ஒரு வருடமாக ஊரடங்கு நேரத்தில் மக்களுக்கு பயனுள்ள வகையில் தமிழக அரசு தோட்டக்கலை துறை மூலம் நடமாடும் காய்கறி வாகனங்கள்…

சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாவது திட்டத்தில் சிறிய அளவிலான மாற்றங்கள். மயிலாப்பூரில் தனியார் இடங்களுக்கு பாதிப்பில்லை.

சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாவது திட்டத்தில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை இயக்க திட்டம் தீட்டப்பட்டிருந்தது. கடந்த மூன்று வருடங்களாக…