பருவமழை 2024: மழை நின்ற பிறகு இயல்பாக மாறிய சாலைகள்.

மயிலாப்பூரில் கடந்த பருவமழையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வடிகால்களை மேம்படுத்தியதற்காக, மாநகராட்சி, ஜிசிசிக்கு நன்றியை சொல்லி ஆக வேண்டும்.

பிஎஸ் சிவசாமி சாலை, பாலகிருஷ்ணன் தெரு மற்றும் பிருந்தாவனம் தெரு போன்ற இடங்களில் செவ்வாய் அன்று பொழிந்த மழையின் போது தண்ணீர் தேங்கியது, ஆனால் மழை பெய்த சில மணி நேரங்களிலேயே தண்ணீர் வெளியேறியது.

இன்று காலை, மயிலாப்பூர் டைம்ஸ் புகைப்படக் கலைஞர் மதன் குமார், மூன்று பகுதிகளுக்குச் சென்று, ஈரமான சாலை/தெரு மற்றும் தண்ணீர் தேங்காத புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

உங்கள் பகுதியில் உள்ள பருவமழை பிரச்சனைகள் பற்றிய செய்திகளை தொடர்ந்து எங்களுடன் பகிர்ந்திடுங்கள்.

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

1 week ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 weeks ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 weeks ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 weeks ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

1 month ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

1 month ago