செய்திகள், ஷாப்பிங், அறிக்கைகள், மத நிகழ்வுகள், பயனுள்ள தகவல்கள்….
மந்தைவெளி தெரு அருகே நுங்குகள் விற்பனையை வியாபாரி ஒருவர் துவங்கியுள்ளார். இந்த நுங்குகள் மதுராந்தகத்திலிருந்து கொண்டு வருவதாக வியாபாரி தெரிவிக்கிறார்.
வியாபாரி அமைத்துள்ள சாலையோர கடையில் பொதுமக்கள் நுங்குகளை வாங்கி செல்கின்றனர்.