ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனித் திருவிழாவையொட்டி நடைபெறும் இசை மற்றும் நடன விழா, ஏப்ரல் 3 முதல் 16 வரை நடைபெறுகிறது. அனைத்து கச்சேரிகளும் மாலை 6.30 மணிக்குத் தொடங்கும் (ஒரு மாலைப் பொழுதில் மட்டும் நேரத்தில் மாற்றம் இருக்கலாம்) இவை அனைத்தும் கோவிலின் நவராத்திரி மண்டபத்தில் நடைபெறும், அனுமதி இலவசம் அனைவரும் வரலாம்.
நிகழ்ச்சி நிரல் இதோ –
ஏப்ரல் 3 – என். விஜய் சிவா.
ஏப்ரல் 4 – அபிஷேக் ரகுராம்
ஏப்ரல் 5 – ரமணா பாலாச்சந்தர் (வீணை).
ஏப்ரல் 6 – ஜெயஸ்ரீ வைத்தியநாதன்
ஏப்ரல் 7 – சிக்கில் குருச்சரண்.
ஏப்ரல் 8 – சந்தீப் நாராயணன்
ஏப்ரல் 9 – அக்கரை சகோதரிகள் – வாய்ப்பாட்டு.
ஏப்ரல் 10 – ரஞ்சனி மற்றும் காயத்ரி
ஏப்ரல் 13 – இசை நாடகம் – ஊர்மிளா சத்யநாராயணன் குழுவினர்
ஏப்ரல் 14 – இசை நாடகம் – அர்ச்சனா மகேஷ் குழுவினர்
ஏப்ரல் 15 (மாலை 7 மணி) – இசை நாடகம் – ஷீலா உன்னிகிருஷ்ணன் குழுவின் நடனக் கலைஞர்கள்
ஏப்ரல் 16 – கதக் நடன நிகழ்ச்சி – ஜிக்ஞாசா கிரி குழுவின் நடனக் கலைஞர்கள்
புகைப்படம்: இங்குப் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படம் ஒரு பழைய புகைப்படம்.




