தமிழக அரசின் பொங்கல் சிறப்பு பரிசு பொருட்கள் மயிலாப்பூர் பகுதியில் பெரும்பாலான இடங்களில் வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் சிறப்பு பரிசு பொருட்களை வாங்க மக்கள் பொருட்கள் வழங்கும் மையங்களில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
ஜனவரி 11ம் தேதி காலை 8 மணியிலிருந்து மயிலாப்பூர் முண்டக கண்ணியம்மன் கோவில் அருகே இருக்கும் அரசு துவக்கப்பள்ளியில் மக்கள் குவிந்த வண்ணம் இருந்தனர் . இந்த கூட்டம் மாலை வரை நீடித்தது. மேலும் இந்த பொங்கல் பரிசு வியாழன் வெள்ளி சனி ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.
புகைப்படம்: பொங்கல் பரிசு பொருட்கள் பெற்ற பெண்கள், இடம் : அபிராமபுரம் நியாய விலை கடை.
காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…
ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசாங்கத்தின் 'முதல்வர் படிப்பகம்' திட்டத்தின் கீழ் இது ஒரு சிஎம்டிஏ…
மாசி மகம் சடங்குகள் மார்ச் 3 ஆம் தேதி அதிகாலை தொடங்கின. ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ கபாலீஸ்வரர்…
தபால் நிலைய பயனர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, மயிலாப்பூர் தலைமை தபால் நிலையம் நவம்பர் 2025 இல் ஒரு ஏடிஎம்…
மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…
மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…