இந்த கல்வி மையம் மதிப்புகள், அணுகுமுறைகள், வாழ்க்கை திறன்கள் மற்றும் சமூக திறன்களை வளர்ப்பதற்கு இது முக்கியத்துவம் அளிக்கிறது. குழந்தைகளுக்கான செயல்பாடுகள் இசை, நடனம், யோகா, மூளை உடற்பயிற்சி, கணக்கீட்டு திறன்கள் மற்றும் நாடக திறன்களை உள்ளடக்கிய கல்வியை வழங்குவதாக இந்த மையத்தின் பொறுப்பாளர்கள் கூறுகின்றனர்.
ஜனவரி 2014 இல் Canopo – Illuminating Tiny Minds என்ற பெயரில் நிறுவப்பட்ட, இந்த இடம் தற்போது சிகே வொண்டர் கிட்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு இயங்கிவருகிறது.
முகவரி : நெ 40, பீமசேனா கார்டன், திருவிகா 2வது தெரு, மயிலாப்பூர். மேலும் விவரங்களுக்கு 8754006262 / 9176231431 என்ற எண்ணை அழைக்கவும்.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…