ஆர்ட் கின் சென்டர் காதலர் தினத்திற்காக அதன் பாப்-அப் சந்தையை நடத்துகிறது.
கலை, கைவினை, ஆர்கானிக் பிராண்டுகள், கையால் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் கைகளால் வரையப்பட்ட ஓவியங்கள் மற்றும் வடிவமைப்பாளர்களின் பல படைப்புகள்.
விற்பனை பிப்ரவரி 9 முதல் 11 வரை. காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கிறது
இடம்: ஆர்ட் கின் சென்டர், எண் 279, டி.டி.கே சாலை, ஆழ்வார்பேட்டை (பழைய மெட்ராஸ் பேக்கிங் கம்பெனிக்கு மேல்)
மேலும் விவரங்களுக்கு 99620 13678 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.