TourEx 2022, மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் இரண்டு நாள் கண்காட்சி மற்றும் கலாச்சார விழா இன்று காலை தொடங்குகிறது. இது உலக சுற்றுலா தின கொண்டாட்டங்களுடன் இணைந்துள்ளது.
இந்த நிகழ்வு இராணி மேரி கல்லூரியின் புவியியல் மற்றும் சுற்றுலாத் துறையால் நடத்தப்படுகிறது மற்றும் கொரோனா தொற்று காரணமாக இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வருகிறது.
இத்துறையின் ஆசிரியை கல்பனா சிவா கூறும்போது, “இந்த ஆண்டு தொழில்துறையின் தற்போதைய வளர்ச்சியின் அடிப்படையில் ‘Rethinking Tourism’ என்பதே கருப்பொருள்.
தற்போதைய கருப்பொருள்கள் தொடர்பான விளக்கப்படங்கள், மாதிரிகள் மற்றும் கைவினைப் பொருட்களை மாணவர்கள் தயாரித்து, அவற்றை கோல்டன் ஜூபிலி மண்டபத்தில் காட்சிப்படுத்துவார்கள்.
இந்திய ஆடை அணிவகுப்பு மற்றும் இந்திய உணவு வகைகளை முன்னிலைப்படுத்தும் விதமாக மேடையில் இந்திய நடனங்களும் உள்ளன.
கல்லூரி முதல்வர் உமா மகேஸ்வரி, இதுபோன்ற நிகழ்வுகள் உள்ளூர் கருப்பொருளில் மாணவர்களுக்கு சவால் வகையிலும் மற்றும் வகுப்பறையில் அவர்கள் படிக்கும் பாடங்களில் அவர்களை ஈடுபாடுமிக்கவர்களாகவும் மாற்றுகிறது. என்று கூறினார்.
தமிழ்நாடு டூரிசம், via TTDC இந்த ஆண்டு நிகழ்வில் முக்கிய ஒருங்கிணைப்பாளர் அதன் நிர்வாக இயக்குனர், சந்தீப் நந்தூரி IAS செப்டம்பர் 28 நிகழ்வில் முக்கிய விருந்தினராக கலந்து கொள்கிறார்.
மேலுள்ள புகைப்படம் இராணி மேரி கல்லூரி மாணவர்களின் முந்தைய ஆண்டு TourEx காட்சியை புகைப்படம் காட்டுகிறது.
மயிலாப்பூரில் நவம்பர் 20ம் தேதி காலையில் ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்திற்கான முதல் சடங்கு தொடங்கியது. தெருக்கள்…
சென்னை மாநகராட்சி மெரினா லூப் சாலையின் தெற்குப் பகுதியில் மீன் சந்தை மற்றும் உணவு விடுதிக்கான திட்டங்களைக் கொண்டுள்ளது. இத்திட்டம்…
ஆழ்வார்பேட்டை முர்ரேஸ் கேட் சாலையில் உள்ள கார்ப்பரேட் அலுவலகத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் திங்கள்கிழமை மாதிரி…
சித்திரகுளம் வடக்கு வீதி இப்போது சுத்தமாக காட்சியளிக்கிறது. சென்னை மாநகராட்சி உள்ளூர் பொறியாளர் தலைமையில் துப்புரவுப் பணி நடந்தது. இது…
ஆர் ஏ புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபா வளாகத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனையில் இலவச பல் பரிசோதனை…
மயிலாப்பூர் மண்டலத்தில் மழை பெய்யும் போது நின்று உற்று நோக்கும் நல்ல இடங்களில் ஒன்று இப்பகுதியில் உள்ள கோவில் குளங்கள்.…