விற்பனை: கைவினைப்பொருட்கள், விளக்குகள், பாரம்பரிய அலங்காரங்கள், தஞ்சை ஓவியங்கள்

tanjore paintingsஸ்ருஷ்டி: தமிழ்நாடு கைவினை கலைஞர்கள் மற்றும் நல சங்கம் சார்பில் ஆழ்வார்பேட்டை சேமியர்ஸ் சாலையில் உள்ள கடையில் செப்டம்பர் 15 வரை கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது. தொலைபேசி எண்: 42060730.

வெண்கலத்தில் விநாயகர் உருவங்கள், பித்தளை சிலைகள், மர வேலைப்பாடுகள், தஞ்சை ஓவியங்கள், பித்தளை விளக்குகள் மற்றும் மரம், கல், உலோக பொருட்களால் ஆன கலைப்பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

Verified by ExactMetrics