லஸ் அருகே உள்ள ஆர்கே சென்டரில் மார்ச் 1ம் தேதி சில பிரபலமான கர்நாடக இசைக் கலைஞர்களைக் கொண்ட ஒரு மஹா சிவராத்திரி இசை விழா கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விழா கர்நாடிகா, மதுரத்வானி மற்றும் லயாசாரம் ஆகியோருடன் இணைந்து நடத்தப்படுகிறது. அனைவரும் பங்கேற்கலாம். இந்த விழா ஆர்கே சென்டரின் யூடியூப் சேனலிலும் வெப்காஸ்ட் செய்யப்படும்.
கச்சேரிகளின் அட்டவணை –
பிற்பகல் 3.15 மணி: நாதஸ்வரம் – மாம்பலம் எஸ்.சிவகுமார் & வினோத்குமார்
மாலை 4.00: பூஜை
மாலை 4.15: என். குருபிரசாத் (கடம்)
மாலை 5.00: ராமகிருஷ்ணன் மூர்த்தி (வாய்ப்பாட்டு)
மாலை 5.45: அமிர்தா முரளி(வாய்ப்பாட்டு)
மாலை 6.30: நிஷா ராஜகோபாலன் (வாய்ப்பாட்டு)
இரவு 7.15 : ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன்(வாய்ப்பாட்டு)
இரவு 8.00 : கே.காயத்ரி(வாய்ப்பாட்டு)
இரவு 8.45: பாலக்காடு ராம்பிரசாத்(வாய்ப்பாட்டு)
இரவு 9.30: ஜே.ஏ.ஜெயந்த் (புல்லாங்குழல்)
இரவு 10.15: ஜே.பி.கீர்த்தனா(வாய்ப்பாட்டு)
இரவு 11.00: ஆர்.சுரரியபிரகாஷ்(வாய்ப்பாட்டு)
இரவு 11.45 : ஜி.ரவிகிரண்(வாய்ப்பாட்டு)
நள்ளிரவு 12.30: வி.கே.மணிமாறன்(வாய்ப்பாட்டு)
காலை 1.15 : அஸ்வத் நாராயணன்(வாய்ப்பாட்டு)
அதிகாலை 2.00 : வசுதா ரவி (வாய்ப்பாட்டு)
அதிகாலை 2.45 : சவிதா ஸ்ரீராம்(வாய்ப்பாட்டு)
அதிகாலை 3.30: டாக்டர்.ஸ்ரீரங்கம் வெங்கடநாகராஜன்(வாய்ப்பாட்டு)
காலை 4.15 : குருதி பட் (வாய்ப்பாட்டு)
காலை 5.00 : பி.சுசித்ரா (வாய்ப்பாட்டு)
காலை 5.45: அனாஹிதா ரவீந்திரன் & அபூர்வா ரவீந்திரன், (வாய்ப்பாட்டு)
காலை 6.30: திருவாரூர் கிரீஷ்(வாய்ப்பாட்டு)
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…