ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தில் ஸ்ரீ சுதர்சன மஹா ஹோமம். ஜூலை 14

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் ஸ்ரீ சுதர்சன மகா ஹோமம் ஜூலை 14 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

இந்த ஹோமத்தில் ஸ்ரீரங்கம் மற்றும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல அறிஞர்கள் கலந்து கொள்கின்றனர்.

அன்று காலை 6.30 மணிக்கு மேல் திருமஞ்சனம். காலை 8.30 மணிக்கு மேல் அங்கூரார்பணம், சங்கல்பம், ஹோமம், 10 மணிக்கு துவங்கி, 12 மணிக்கு பூர்ணாஹதி, பிரசாதம் வழங்குதல்.

விவரங்களுக்கு கோவிலை 044-24953799 / 43863747 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Verified by ExactMetrics