ஆழ்வார்பேட்டையில் ஸ்போர்ட்சல், என்ற விளையாட்டு பொருட்களை விற்கும் கடை சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது. இங்கு அனைத்து வகையான விளையாட்டு பொருட்களும் கிடைக்கும்.
கிரிக்கெட் பேட்டின் விலை 60,000 முதல் 1300 வரை கிடைக்கின்றது. அதேபோல ராக்கெட்டுகள் பிரிவில், ராக்கெட்டுகள் ரூ.500 ரூபாய் முதல் ரூ.20,000 வரை கிடைக்கிறது.
இது தவிர, கால்பந்து, கைப்பந்து, டேபிள் டென்னிஸ், சதுரங்கம் மற்றும் கேரம் போன்ற விளையாட்டுகளுக்கான பொருட்களும் இந்த கடையில் கிடைக்கிறது. நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள ஜிம்மிற்கு தேவைப்படும் பொருட்களையும் இங்கு ஷாப்பிங் செய்யலாம்.
கிரிக்கெட் மற்றும் கால்பந்து வீரர்களுக்கான காலணிகளும் , நடைபயிற்சி செய்பவர்களுக்கான பல காலணிகளும் இங்கு கிடைக்கின்றன.
கடை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும், ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4 மணிக்கு மூடப்படும்.
மேலும் தொடர்புக்கு தொலைபேசி எண் – 7358018922
'இணையக் குற்றங்களில் பண இழப்பு: தடுப்பு முறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்' – இதுவே, 'சென்னை ஃப்ரெண்ட்ஸ் ஃபோரம்' (Chennai Friends…
நந்தலாலா மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் மார்ச் 22 அன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை…
ஸ்பீடு போஸ்ட் மூலம் பதிவு செய்யப்படும் கடிதங்கள் அல்லது உறைகள், முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்படும் என்று…
மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…
தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 15 மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு…
தொல்காப்பியப் பூங்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அடையாறு முகத்துவாரம் வற்றி வருகிறது. பூங்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து, அலைகளின் மூலம் வரும்…