ஐந்து நாள் தை தெப்போற்சவத்தின் தொடக்கமாக சனிக்கிழமை மாலை ஸ்ரீஆதிகேசவப் பெருமாள், கோயிலில் இருந்து சித்திரகுளத்துக்கு ஊர்வலமாகச் எடுத்து செல்லப்பட்டார்.
தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக திரளான பக்தர்கள் பவனியில் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீபாதம் பணியாளர்கள் ஒரு சில பக்தர்களுக்கு கேசவப் பெருமாளைத் தரிசனம் செய்ய தெற்குப் பக்கம் உள்ள பவனியில் ஏற உதவினார்கள்.
சித்ரகுளத்தின் மேற்குப் பகுதியில் எந்த ஒரு அவசரநிலையையும் எதிர்கொள்ளும் வகையில் தீயணைப்பு வாகனம் பாதுகாப்பு நடவடிக்கைகாக நிறுத்தப்பட்டது.
செய்தி: எஸ் பிரபு
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…