எம்.எல்.ஏ., உள்ளூர் பள்ளிகளில் மாணவர்களுக்கான இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு, மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். சமீபத்தில், சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் சைக்கிள்கள் வழங்கப்பட்டன.…

Verified by ExactMetrics