ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் இன்று உண்டியல் எண்ணும் பணி வெளிப்படையாக இருக்க இணையதளத்தில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் இன்று வியாழக்கிழமை காலை நவரத்தி மண்டபம் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் மண்டபத்தை சுற்றிலும் பணத்தின் சலசலப்பும் இருந்தது.…