மயிலாப்பூர் மண்டலத்தில் மே 28ம் தேதி குடியிருப்போர் நலச்சங்க தலைவர்கள் கூட்டம் நடத்த எம்.எல்.ஏ. ஏற்பாடு.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ., த.வேலுவின் யோசனைப்படி, ‘எங்கள் மயிலை’ தன்னார்வ அமைப்பானது, கவனம் செலுத்த வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க, மயிலாப்பூர்…