ஜெத் நகரில் நடைபெறவுள்ள இந்நிகழ்வு மாற்றுத்திறனாளிகள், சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளின் பெற்றோருக்கானது.

ஏகதக்ஷா கற்றல் மையம் (ELC), மார்ச் 4, 2010 அன்று நான்கு தகுதி வாய்ந்த பெண்களால் நிறுவப்பட்டது. அவர்களுக்கு ஒரு குறிக்கோள்…