சிறார் இல்லங்களை சிறப்பாக நிர்வகிப்பதற்கான பரிந்துரைகள் உள்ளதா? மயிலாப்பூரில் உள்ள ஒருநபர் கமிட்டி அலுவலகத்திற்கு உங்கள் ஆலோசனைகளை அனுப்புங்கள்.

சிறார் இல்லங்களை எவ்வாறு சிறப்பாக நிர்வகிப்பது மற்றும் அங்கு தங்கியுள்ள குழந்தைகளை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து சில உறுதியான ஆலோசனைகள்…