இந்த உணவகத்தில் சாப்பிட வரும் வாடிக்கையாளர்களைவிட உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களின் ஊழியர்கள் அதிகம் வருகின்றனர்.

உணவகங்களில் கொஞ்ச நாட்களாக வியாபாரம் குறைவாகவே நடைபெறுகிறது. எடுத்துக்காட்டாக பட்டினப்பாக்கம் சங்கீதா உணவகம் சில வாரங்களுக்கு முன் புதுப்பிக்கப்பட்டது. ஆனால் நேற்று…