கபாலீஸ்வரர் கோயிலின் வசந்த உற்சவத்தில் சுவாமி திரு புர சம்ஹார திருக்கோலத்திலும், அம்பாள் ராஜ மாதங்கி கோலத்திலும் காட்சி

கபாலீஸ்வரருக்கு 10 நாட்கள் நடைபெறும் வசந்த உற்சவத்தின் சிறப்பு அம்சம், விழாவின் ஒவ்வொரு நாளும் அவர் தரிசனம் செய்யும் வெவ்வேறு திருக்கோலங்கள்…