செயின்ட் மேரீஸ் சாலையில் கழிவுநீர் கசிந்து, ஜெத் நகருக்குள் செல்கிறது. மாதம் ஒருமுறை கசிவு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஜெத் நகர் செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள கழிவுநீர் குழாயில் இருந்து வெளியேறும் கசிவுகள் அப்பகுதியை மாசுபடுத்துவதாக அப்பகுதி மக்கள் புகார்…

மழைநீர். கழிவுநீர். இந்த மந்தைவெளி காலனியில் மீண்டும் பிரச்சனை.

மந்தைவெளி தேவநாதன் தெருவில் வந்து இணையும் உள் வீதிகளில்தான் இந்த பிரச்சனை தொடர்கிறது. தற்போது மழைநீர் மட்டும் வெளியேறாமல் இல்லை. கழிவுநீரும்…

Verified by ExactMetrics