‘காத்தாடி’ ராமமூர்த்தி நடித்துள்ள புதிய தமிழ் நாடகம் சில சமூகச் செய்திகளைப் பகிரும் வகையில் உள்ளது.

பழம்பெரும் நடிகர் காத்தாடி ராமமூர்த்தி நடித்த தமிழ் நாடகங்கள் வேடிக்கை நிறைந்த சில சமூகச் செய்திகளுடன் வெளிவரும். ஸ்டேஜ் கிரியேஷன்ஸின் புதிய…