எம்.எல்.ஏ., கவுன்சிலர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் குடியிருப்பாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள், அந்தந்த பகுதிகளின் முக்கியப் பிரச்சினைகளை முன்வைத்தனர்.

மந்தைவெளியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு நடத்திய கூட்டத்தில், 25க்கும் மேற்பட்ட குடியிருப்போர் நலச்சங்கங்களின்…

Verified by ExactMetrics