வாத்துகள் சித்திரகுளத்திற்கு அழகு சேர்க்கின்றன. ஆனால் பிளாஸ்டிக், காகிதக் கழிவுகள் தொடர்ந்து குளத்தில் வீசப்படுகின்றன.

சித்ரகுளத்தில் உள்ள தண்ணீரில் வாத்துகள் மகிழ்ச்சியாக இருப்பதை கவனித்தீர்களா? இந்தக் குளத்திற்குச் சொந்தமான ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் கோயிலின் ஸ்ரீபாதம்…