இந்த சாந்தோம் தேவாலயத்தின் வருடாந்திர நன்றி தெரிவிக்கும் திருவிழாவில், பிரார்த்தனை, உணவு, விளையாட்டுகள் மற்றும் விற்பனை போன்றவை இடம்பெற்றன.

சி.எஸ்.ஐ செயின்ட் தாமஸ் இங்கிலிஷ் தேவாலயத்தின் சமூகம் செப்டம்பர் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருடாந்திர நன்றி தெரிவிக்கும் திருவிழாவை நடத்தியது. காலை…