2023 ஆம் ஆண்டிற்கான ‘ஸ்பிரிட் ஆஃப் மயிலாப்பூர்’ விருது சென்னை சமஸ்கிருத கல்லூரிக்கு வழங்கப்பட்டது.

மயிலாப்பூரில் ஆண்டுதோறும் ஸ்பிரிட் ஆஃப் மயிலாப்பூர் விருதை சுந்தரம் பைனான்ஸ் நிறுவனம், மயிலாப்பூர் விழாவின் இறுதி நாளில் வழங்குகிறது. இந்த வருடம்…

Verified by ExactMetrics