சென்னை தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற உணவு நடைபயணம்

வருடாந்திர சென்னை தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சனிக்கிழமை மாலை நடைபெற்ற மயிலாப்பூர் உணவு நடைப்பயணத்தில் 20-க்கும் மேற்பட்டோர் ஸ்ரீதர் வெங்கடராமனுடன்…