சென்னை வடக்கு தொகுதியின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதால் ராணி மேரி கல்லூரி வளாகத்திற்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை வடக்கு மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையமான ராணி மேரி கல்லூரியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. இங்கு…

Verified by ExactMetrics