தமிழ்நாடு டாக்டர் ஜே. ஜெயலலிதா மியூசிக் மற்றும் ஆர்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. இசையில் முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜே ஜெயலலிதா மியூசிக் மற்றும் ஆர்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. மியூசிக் (ரெகுலர் ஸ்ட்ரீம்) மற்றும் எம்.எஃப்.ஏ…