ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் சிறப்பு டிக்கெட்டுகளுக்கான டிஜிட்டல் பேமெண்ட் சேவையை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் சிறப்பு டிக்கெட்டுகள் மற்றும் இதர பூஜைகளுக்கான டிஜிட்டல் பேமெண்ட் முறையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.சேகர்…