மறைமாவட்டத்தின் சார்பாக டி.என்.பி.எஸ்.சி, யு.பி.எஸ்.சி மற்றும் இதர போட்டித் தேர்வுகளுக்கு இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க பயிற்சி மையம் திறப்பு

பேராயர் ரெவ். டாக்டர் ஜார்ஜ் அந்தோனிசாமி சமீபத்தில் சாந்தோம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஜே.டி. அகாடமி ஆஃப் எக்ஸலன்ஸ் பிரதான மையத்தை ஆசீர்வதித்து…