வித்வான் பேராசிரியர் டி.வி.ஜியின் 90வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் கலைஞர்கள், சிஷ்யர்கள் மற்றும் ரசிகர்கள். இரண்டு நாள் விழாவுக்கு ஏற்பாடு.

கர்நாடக சங்கீத ஜாம்பவான்களில் ஒருவரான பேராசிரியர் டி.வி.கோபாலகிருஷ்ணன் அவர்களின் நினைவாக ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவில் இன்று மாலை தொடங்கி இரண்டு…