டேபிள் டென்னிஸில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றதை, டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் எஸ். ராமன் ஆர்.ஏ. புரம் கிளப்பில் நண்பர்களுடன் கொண்டாடினார்.

இந்தியாவின் டேபிள் டென்னிஸ் பயிற்சியாளரும் முன்னாள் தேசிய வீரருமான எஸ். ராமனின் நண்பர்கள் அவரை ஆர். ஏ. புரத்தில் உள்ள ஒரு…