தூய்மை நகர மக்கள் இயக்கத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக ஆர்.கே.நகர அமைப்பின் கே.எல்.பாலசுப்ரமணியனை பெருநகர சென்னை மாநகராட்சி கௌவுரவித்தது.

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆர்.கே. நகர சமூக அமைப்பின் கே.எல். பாலசுப்ரமணியன், உள்ளூர் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதற்காக அதன் ‘கிளீன் சென்னை’…