மழையின் காரணமாக மின் வினியோக தடை, முறிந்து விழுந்த மரங்கள், தோண்டப்பட்ட தெருக்கள் போன்றவை வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தியது.

திங்கள் மற்றும் நேற்றிரவு வரை பெய்த தொடர் மழை, மயிலாப்பூரில் சில பகுதிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மழைநீர் நீண்ட நேரம் தேங்கி நிற்கும்…

தினமும் மழை பெய்வதால் மரங்கள் முறிந்து விழுந்து, புதிய வடிகால் வாய்க்கால்களில் தண்ணீர் தேங்குகிறது

மந்தைவெளி மேற்கு வட்ட சாலையில் இன்று புதன்கிழமை காலை நடைபாதை ஓர மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளதாக சி ஆர் பாலாஜி தெரிவித்துள்ளார்.…

Verified by ExactMetrics