குடியரசு தின அணிவகுப்பை பார்க்க வேண்டுமா? இந்த ஆண்டு, விழா மெரினாவில் காந்தி சிலையை சுற்றி இல்லை. இது தொழிலாளர் சிலை அருகே நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பைப் பார்க்க விரும்பினால், மெரினாவில் மெட்ராஸ் யுனிவர்சிட்டி அருகே உள்ள தொழிலாளர் சிலை இருக்கும் பகுதிக்கு…