சிஎஸ்ஐ தேவாலயத்தில் நன்றி சொல்லும் தினத்தில் பிரார்த்தனை மட்டுமல்லாமல் நன்கொடைகள், ஏலம் மற்றும் பிரியாணி மதிய உணவு இடம் பெற்றது.

சிஎஸ்ஐ சர்ச் ஆஃப் தி குட் ஷெப்பர்ட் சமூகம் இந்த ஞாயிற்றுக்கிழமை டி.டி.கே சாலை வளாகத்தில் கடவுளுக்கு நன்றி சொல்ல ஒன்று…