நோன்பு காலத்தில் ஏழைகளுக்காக பணம், அரிசி, பருப்பு போன்றவற்றை ஒதுக்கி வைக்க தேவாலயம் ஊக்குவிக்கிறது.

சாம்பல் புதன் கிழமைக்காக, ஆர்.ஏ.புரத்தில் உள்ள அவர் லேடி ஆப் கைடன்ஸ் தேவாலயத்தில், காலை 6 மணிக்கு ஒன்று, மாலை 6.15…