போக்குவரத்து மாற்றம் எச்சரிக்கை. சனிக்கிழமை மதியம் பிரதமரின் நிகழ்ச்சி உள்ளதால் வாகன ஓட்டிகள் மெரினா சாலையைத் தவிர்க்கவும்.

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி, சென்னை மாநகர போக்குவரத்துக் காவல் துறையினர் சனிக்கிழமை போக்குவரத்து அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில்…